நண்பர்களே கூகிள் எப்பவும் தேடுதல் முன்னனியில் இருப்பது இதனால்தான் போல
எந்த ஒரு பிரபலமான பெயரை மட்டும் கொடுத்து கூகிளில் தேடி பாருங்கள் வலது
பக்கம் சிறு குறிப்பாக விக்கிபிடியாவிலிருந்து புகைப்படம் அவரை பற்றி சிறு
குறிப்பு மற்றும் அவர் பிறந்த தேதியும் கொடுத்து அசத்துகிறார்கள் கூகிள்
நிறுவனத்தினர்.
அதே வலது பக்கம் கீழே People
also search for என்ற வார்த்தைகளுக்கு கீழ் உள்ள தேவையான புகைப்படத்தை
கிளிக் செய்தால் பிரபலமானவர்களின் ஒரு லிஸ்ட் கூகிள் தேடலின் மேலே
வருகிறது.
அருமையாக இருக்கிறது. ம்ம்ம் இனி கூகிளின் காலம் தான் எல்லாம்.
நண்பர்களே ஒரு வீடியோ இது பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் சுட்டி
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
நன்றி மீண்டும் வருகிறேன்
கூகிளின் புதிய தேடல் மேம்படுத்தப்பட்ட வசதி
Sep 25, 2012
Writer
Vadivelan R.
Labels:
Google,
Google Power Search,
google search,
Power Search,
Rajinikanth,
Shreya,
Sivakumar
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
நண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்த...
-
நண்பர்களே கூகிள் எப்பவும் தேடுதல் முன்னனியில் இருப்பது இதனால்தான் போல எந்த ஒரு பிரபலமான பெயரை மட்டும் கொடுத்து கூகிளில் தேடி பாருங்கள் வலது...
-
நண்பர்களே மிக அதிக நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நிறைய நாட்கள் எழுத நேரம் இருந்தும் நம் நண்பர்கள் பலர் எழுது...
-
நண்பர்களே உங்கள் கணினி திரையினை படம் பிடிக்க எடுக்க பல்வேறு வகையான மென்பொருட்களை பயன்படுத்துவீர்கள். அனைத்து மென்பொருட்களுமே ஒரு வகையில...
-
நண்பர்களே உங்களுக்கு கணனியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர இந்த சுட்டி உதவும் கடைசியில் உள்ளது. அதற்கான நீளமான குறிப்புகள் #DataVault, Irc...
-
நண்பர்களே உங்களுக்காக சில பாடல் தளங்கள் தொகுத்து கொடுத்துள்ளேன். அதில் இருந்து தேவையான பாடல்களை தரவிறக்கிக் கொள்ளலாம். சுட்டி இதை கிளிக் ...
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
-
நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம். எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittor...
-
நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது? இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லா...
இருநூறு வகையான ஹேக்கிங் ட்ரிக்ஸ் & டிப்ஸ்





11 ஊக்கப்படுத்தியவர்கள்:
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்