நண்பர்களே டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து
டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருள் CD, DVD5,
DVD9, BD25 and BD50 இந்த வகைகளில் எழுத முடியும். 
என்கிரிப்ட்
செய்யப்பட்ட டிவிடிக்களையும் இந்த மென்பொருள் மூலம் நிறைய டிவிடி நகல்கள்
உருவாக்க முடியும். இந்த மென்பொருள் அனைத்து விண்டோஸ் வெர்சன்களிலும் வேலை
செய்யும்.

மென்பொருளின் பெயர் BDlot DVD ISO Master
இந்த மென்பொருள் அளவு 2.5எம்பி மட்டுமே
இந்த மென்பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி
உங்களிடம்
உள்ள ஒரு கோப்பை நீங்கள் நிறுவியிருக்கும் வைரஸ் உள்ளதா என்று
சோதிப்பீர்கள். அந்த சோதனை முடிவில் வைரஸ் இல்லை என்று வந்த பிறகு உங்கள்
நண்பருக்கு பென் ட்ரைவ் அல்லது மின்னஞ்சல் மூலம் கோப்பினை
அனுப்புகிறீர்கள். அதை அவர் தரவிறக்கும் பொழுது அவருடைய ஆன்டி வைரஸ் வைரஸ்
இருக்குது என்று தெரிவித்தால் எப்படி இருக்கும். நாம் வைரஸ் சோதனை செய்த
பிறகு அவருடைய கணினியில் மட்டும் நமது கோப்பில் வைரஸ் இருக்கிறது என்று
நினைக்கிறீர்களா??
ஒரு நிமிடம் பொறுங்கள் அனைத்து ஆன்டிவைரஸ்களும் எல்லா
வைரஸ்களுக்கு எதிராக போராடுவதில்லை சில வைரஸ்களை தவறவிடுகின்றனர். அதனால்
அவர்களை நொந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை. இதற்கு வழி இல்லையா என்றால்
வழி இருக்கிறது. மல்டிபிள் வைரஸ் ஸ்கேனர் கொண்டு சோதிப்பது. இது மாதிரி
மல்டிபிள் ஆன்டிவைரஸ் ஸ்கேனர் மென்பொருள் இல்லை என்று நினைப்பீர்கள்
உண்மைதான். நிறுவும் வகையிலான பொருள் இல்லை ஆனால் ஆன்லைன் மென்பொருள்
உண்டு. ஆம் இந்த வலைத்தளம் பெயர் மெட்டஸ்கேன் META SCAN
இந்த வலைத்தளம் 19 வகையான ஆன்டி வைரஸ்களை கொண்டு சோதித்து அறிகிறது.
AVG
Eset
F-Prot
Avira
McAfee
Quick Heal
Avast
Bit Defender
Bullgard
Calmwin
Emisoft
Kingsoft
Norman
Sophos
Norton
Virusbuster
Fortinet
F-Secure
GFI
மேலுள்ள அனைத்து வைரஸ் என்ஜின்கள் கொண்டும் சோதித்து அறியப்படுகிறது
இந்த வலைத்தளத்தில் 40 எம்பி வரை உள்ள கோப்புகளை சோதித்து அறியலாம்.
வலைத்தள முகவரி சுட்டி
அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
உங்கள் கோப்புகளை சோதிக்க 19 வகையான ஆன்டி வைரஸ்
Aug 30, 2011
Writer
Vadivelan R.
Labels:
AVI,
Computer,
Computers,
DVD,
Gmail,
Google,
Google Contacts,
Majic Burner,
Media Converter,
Media Player,
இண்டெர்நெட்,
இலவச மென்பொருள்,
ஏவிஜி
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
நண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்த...
-
நண்பர்களே கூகிள் எப்பவும் தேடுதல் முன்னனியில் இருப்பது இதனால்தான் போல எந்த ஒரு பிரபலமான பெயரை மட்டும் கொடுத்து கூகிளில் தேடி பாருங்கள் வலது...
-
நண்பர்களே மிக அதிக நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நிறைய நாட்கள் எழுத நேரம் இருந்தும் நம் நண்பர்கள் பலர் எழுது...
-
நண்பர்களே உங்கள் கணினி திரையினை படம் பிடிக்க எடுக்க பல்வேறு வகையான மென்பொருட்களை பயன்படுத்துவீர்கள். அனைத்து மென்பொருட்களுமே ஒரு வகையில...
-
நண்பர்களே உங்களுக்கு கணனியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர இந்த சுட்டி உதவும் கடைசியில் உள்ளது. அதற்கான நீளமான குறிப்புகள் #DataVault, Irc...
-
நண்பர்களே உங்களுக்காக சில பாடல் தளங்கள் தொகுத்து கொடுத்துள்ளேன். அதில் இருந்து தேவையான பாடல்களை தரவிறக்கிக் கொள்ளலாம். சுட்டி இதை கிளிக் ...
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
-
நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம். எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittor...
-
நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது? இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லா...
இருநூறு வகையான ஹேக்கிங் ட்ரிக்ஸ் & டிப்ஸ்





11 ஊக்கப்படுத்தியவர்கள்:
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்